Tuesday, June 16, 2009

இங்கிலாந்தில் 3 1/2 லட்சம் பேர் வேலை இழப்பு

இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்து உள்ளனர்.இன்னும் 5 ஆண்டில் 3 1/2 லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என்று சார்டர்ட் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்தது. வேலை இழப்பால் நாட்டில் பெரும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com