216 பயணிகளுடன் பிரான்ஸ் விமானம் காணாமல் போயுள்ளது.
எயார் பிரான்ஸ்சுக்கு நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று காணாமல் போயுள்ளதாக விமான பேச்சாளர் Brigitte Barrand குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
216 பிரயாணிகளுடனும் 12 விமான சிற்பந்திகளுடனும் டியொடீ ரெஜிரே இல் இருந்து பிரான்ஸ் தலைநகரான பரிஸ் ற்கு சென்ற எயார் பிரான்ஸ்சுக்கு சொந்தமான AF 447 ரக விமானம் அட்லாண்டிக் கடற்பரபில் பறந்துகொண்டிருந்த போது ராடார் கண்காணிப்பிலிருந்து மாயமாகியது. பெரும்பாலும் இந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் எனவும் விமானத்தை தேடும்பணியில் பிரேசில் படையினர் ஈடுபட்டுள்ளனர் எனவும் விமான பேச்சாளர் தெரித்தார்
0 comments :
Post a Comment