அமெரிக்காவில் கிழக்கு கடலோரப்பகுதியில் வடக்கு கரோலினா மாநிலத்தில் பெருமாள் கோவில் இந்திய ரூ.18 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் 9 அடி உயரத்தில் சுவாமி சிலை நிறுவப்பட்டு உள்ளது. இந்த கோவில் திறப்பு விழாவில் நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான இந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment