Tuesday, May 5, 2009

தனியார் மருத்துவக்கல்லூரிக்கான அனுமதியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்.

இலங்கையில் தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமைக்கு இலங்கை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தமது எதிர்ப்தை தெரிவித்து வருகின்றனர். இன்று காலை பல்கலைக்கழக மானியத் தலைமைக் காரியத்திற்கு ஊhவலமாகச் சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர்.

No comments:

Post a Comment