Saturday, May 16, 2009

மாநிலம் வாரியாக முன்னிலையில் உள்ள கட்சிகள் விவரம்:

இந்தியாவில் இடம்பெற்று முடிந்துள்ள தேர்தலில் அதிக மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னணியில் நிற்பது தெரியவந்துள்ளது.

தில்லி: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

பிகார்: பாஜக கூட்டணி

ராஜஸ்தான்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

அசாம்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

ஹரியாணா: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

மஹாராஷ்டிரா: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

கேரளம்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

கர்நாடகம்: பாஜக கூட்டணி முன்னிலை

உத்தரப்பிரதேசம்: சமாஜவாதி முன்னிலை

புதுச்சேரி: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

மேற்குவங்கம்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

ஆந்திரப்பிரதேசம்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை

ஒரிசா: பிஜுஜனதாதளம் முன்னிலை

மத்தியப்பிரதேசம்: பாஜக கூட்டணி

தமிழ்நாடு: காங்கிரஸ் கூட்டணி
...............................

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com