ஒரு தொகை கிளேமோர் குண்டுகள் கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் மீட்பு.
மிகவும் சக்திவாய்ந்த 18 கிளேமோர் குண்டுகளை கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் தேடுதல் மேற்கொண்ட படையினர் மீட்டுள்ளனர். பாலத்தடி (தொட்டலங்க), லுகாஸ் வீதியில் உள்ள வாகனம் திருத்தும் கராஜ் ஒன்றிலிருந்தே இக்குண்டுகள் இன்று மீட்கப்பட்டதாக கிரண்டபாஸ் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment