Saturday, May 16, 2009

தேர்தல் முடிவுகள்: தமிழக நிலவரம்

காங்கிரஸ் - 4, திமுக -18, அதிமுக -12, மதிமுக-1, சிபிஐ-1, மார்க்சிஸ்ட்-1

பொள்ளாச்சி - அதிமுக முன்னிலை

மதுரை - திமுக முன்னிலை

நாமக்கல் - திமுக முன்னிலை

திருவள்ளூர் - அதிமுக முன்னிலை

நீலகிரி - திமுக முன்னிலை

சிவகங்கை - அதிமுக முன்னிலை

விழுப்புரம் - விடுதலைச் சிறுத்தைகள் முன்னிலை

தேனி - அதிமுக முன்னிலை

சிதம்பரம் - விடுதலைச் சிறுத்தைகள் முன்னிலை, வாக்கு வித்தியாசம் - 18407

கடலூர் - காங்கிரஸ் முன்னிலை

புதுச்சேரி - காங்கிரஸ் முன்னிலை

கோவை - மார்க்சிஸ்ட் முன்னிலை

ராமநாதபுரம் - திமுக முன்னிலை, வாக்கு வித்தியாசம் - 20,183

ஈரோடு - மதிமுக முன்னிலை

அரக்கோணம் - திமுக முன்னிலை

சேலம் - அதிமுக முன்னிலை, வாக்கு வித்தியாசம் - 24.541

ஸ்ரீபெரும்புதூர் - திமுக முன்னிலை

வேலூர் - திமுக முன்னிலை

கரூர் - அதிமுக முன்னிலை

காஞ்சிபுரம் - அதிமுக முன்னிலை

திருச்சி - அதிமுக முன்னிலை

திருப்பூர் - அதிமுக முன்னிலை. வாக்கு வித்தியாசம் - 33,000

திண்டுக்கல் - காங்கிரஸ் முன்னிலை

கடலூர் - காங்கிரஸ் முன்னிலை

ஆரணி - காங்கிரஸ் முன்னிலை

திருநெல்வேலி - அதிமுக முன்னிலை

தென்காசி - இந்திய கம்யூனிஸ்ட் முன்னிலை

கன்னியாகுமரி - திமுக முன்னிலை

தென் சென்னை - அதிமுக முன்னிலை

தூத்துக்குடி - திமுக முன்னிலை, வாக்கு வித்தியாசம் - 1266

மத்திய சென்னை - திமுக முன்னிலை

வட சென்னை - திமுக முன்னிலை

விருதுநகர் - காங்கிரஸ் முன்னிலை, வாக்கு வித்தியாசம் - 8058

பெரம்பலூர் - திமுக முன்னிலை

தஞ்சாவூர் - திமுக முன்னிலை

திருவண்ணாமலை - திமுக முன்னிலை

கிருஷ்ணகரி - திமுக முன்னிலை

தர்மபுரி - திமுக முன்னிலை

மயிலாடுதுறை - அதிமுக முன்னிலை

நாகப்பட்டினம் - திமுக முன்னிலை

கள்ளக்குறிச்சி - திமுக முன்னிலை, வாக்கு வித்தியாசம் - 35,000

No comments:

Post a Comment