Wednesday, May 20, 2009

என்னுடைய நோக்கம் நிறைவேறியுள்ளது.

பயங்கரவாதத்தை தோற்கடித்து மீண்டும் இந்நாட்டுக்கு சாமாதானத்தை கொண்டுவர வேண்டும் என்ற எனது நோக்கம் நிறைவேறியுள்ளது என தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்த சங்கரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com