Monday, May 25, 2009

யாழ் , வவுனியா உள்ளுராட்சி மன்ற தேர்தல்களுக்கான வர்த்தமானி அறிவித்தல்.

யாழ் மற்றும் வவுனியா மாவட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கோரும் வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியாக உள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் பண்டார தென்னக்கோண் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com