புலிகள் தொடர்ந்தும் சண்டை பிடிப்பார்களாம்.
புலிகளியக்கத்தினர் ஒருபோதும் சண்டையை கைவிடமாட்டார்கள் என அவ்வியக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் பிபிசி யின் சிங்கள சேவையான சன்தேசிய விற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள்
மக்களை அவர்களது விருப்பிற்கு மாறாக தடுத்து வைத்திருக்கின்றார்கள் என்ற ஐ.நா வினதும் அரசினதும் குற்றச்சாட்டை மறுத்துள்ள அவர் அம்மக்கள் தம்முடனேயே இருக்க விரும்புதாகவும் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment