புலிகளுடன் தொடர்புடையவர்கள் தாமாகவே சென்று அருகில் உள்ள பொலிஸ் அல்லது இராணுவ நிலையங்களில் சரணடையுமாறும், வேறு எந்தவொரு அமைப்புக்கள் ஊடாக சென்று சரணடைய வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளர் சரணடைவோருக்கு தேவையான சகல பாதுகாப்புக்களையும் அரசாங்கம் வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment