அக்கரைப்பற்றில் கிரனேட் தாக்குதல். ஓருவர் பலி
அக்கரைப்பற்று பிரதேசத்தில் இன்று இரவு 9.20 மணியளவில் கிரனேட் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலில் கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் நவரட்ணராஜா வின் இணைப்பாளர் அருள் என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் வாமதேவன் என்பவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இத்தாக்குதல் புலிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.
0 comments :
Post a Comment