எங்கட ஈழம் துண்டாப் போட்டுது - சூசை- இந்த நிலை வந்து சேருமோ?
இன்று புலிகளின் ஊடகங்களுக்கு பேசிய புலிகளின் கடற்படைத் தளபதி சூசை அவர்கள் எங்ட துண்டுக்குள்ள மக்கள் செத்துக்கொண்டிக்கின்றார்கள் என தெரிவித்தார். இதில் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் ஈழம் இன்றைக்கு துண்டாகி போட்டு பாருங்கோ.
நடந்து வந்து பாதை தன்னை திரும்பிப்பாரடா நாச வேலை செய்த பின்பு வருந்துவாயடா எனும் புலிகளின் பாடல் அனைவராலும் நினைவு கூரப்படுகின்றது: .
0 comments :
Post a Comment