யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வாழும் வட-கிழக்கு தமிழ் மக்களுக்கு விசேட சலுகைகளின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவுக்கான விசா வழங்கப்படும் என சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் அவ்வாறு எந்தவிதமான விசேட சலுகைகளும் விசா வழங்கும் போது நடைமுறைபடுத்தப்படமாட்டாது என அவுஸ்திரேலிய குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
good news from our friendly country.... but how can we faced with people in Sri Lanka who are in highly corrupt.
ReplyDelete