Sunday, May 10, 2009

செலியன் கொல்லப்பட்டுள்ளார்.


கடற்புலிகளின் துணைத்தளபதி செலியன் இருதினங்களுக்கு முன்னர் கரையாமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com