பல்டி பல்டி பல்டி பிரபாகரன் வீரமரணமாம்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவனான பிரபாகரன் கொல்லப்பட்ட செய்தியை புலிகள் இத்தனை காலமும் மறுத்து வந்த நிலையில் அவ்வியக்கத்தின் சர்வதேச தொடர்பாளர் எனக் கூறப்படும் கே.பி என்பவர் பிரபாகரன் இறந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இவர் கடந்த ஒரு வாரகாலமாக பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் எனவும் தான் சற்று நிமிடங்களுக்கு முன்னர் கூட அவருடன் பேசியதாகவும் பகிரங்கமாக ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார். இந்நிலையில் இப் பல்ட்டி ஏன் அடிக்கப்பட்டது என அனைவரும் அங்கலாய்க்கின்றனர்.
0 comments :
Post a Comment