அயர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இலங்கை விடயம் தொடர்பாக ஐ.நா வுடன் பேச்சு.
அயர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மிகேல் மாட்டின் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை ஒன்றை நாடாத்தியுள்ளார். அதன்போது அவர் இலங்கை, சூடான் மற்றும் மத்திய கிழக்கு நாட்டு விவகாரங்கள் தொடர்பாகவும் பேசியதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment