Thursday, May 14, 2009

திருமலையில் கிளேமோர் மற்றும் வெடிபொருட்கள் மீட்பு

திருமலை முத்துநகர்ப் பிரதேசத்தில் உள்ள மரச்சாலை ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒவ்வொன்றும் 1.5 கிலோகிராம் எடைகொண்ட இரு கிளேமோர் குண்டுகளையும் 300 கிராம் சி4 ரக வெடிமருந்துகளையும் டெட்னேற்றர் கருவி ஒன்றையும் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment