அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் சந்தித்தனர்.
இலங்கை வந்துள்ள அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து வவுனியா மற்றும் வாகரை இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் நலன் தொடர்பாக உரையாடினர். அத்துடன் அவர்கள் இலங்கையில் தங்கியிருந்த காலத்தில் பல தரப்பட்ட அரச அதிகாரிகளையும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
1 comments :
Ammo loku ayyata hari gihilla wage.... suddo godai...
rgs, your malli,
Basil
Post a Comment