Tuesday, May 26, 2009
Subscribe to:
Post Comments
(
Atom
)
கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் சற்குணராஜா விமலன் எனப்படும் 26 வயதுடைய வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரியினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். படுகாயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்தாகவும் கொலைக்கான காரணம் இதுவரை தெளிவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment