வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து, இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் சகல அடிப்படைத் தேவைகளும் அரசினால் முடியுமானவரை பூர்த்தி செய்யப்படுகின்றன.
அதாவது, முகாம்களில் உள்ள மக்களுக்கான உணவு, உடுபுடவை, பாடசாலை உபகரணங்கள் ஆகியன தாராளமாக வழங்கப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட பிரதேச செயலர் பி.எஸ் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment