பரிஸ் பௌத்த தேவாலயம் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
பரிஸ் மாநகரில் உள்ள சர்வதேச பௌத்த நிலையம் மற்றும் இலங்கையர்களுக்கான பிரதான பௌத்த தேவாலயம் என்பன நேற்று இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இத்தாக்குதலில் தேவாலயத்தில் சகல கண்டாடி யன்னல்களும் உடைத்து நொருக்கப்பட்டுள்ளதுடன் ஆலயத்திற்கு பலத்த தேசம் ஏற்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment