Saturday, May 30, 2009

ஜனாதிபதி அடுத்த வாரம் இந்தியா பயணம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அடுத்தவாரம் புதுடில்லி பயணமாகவுள்ளதாக தெரியவருகின்றது. இவ்விடயத்தை இந்தியாவில் புதிதாக வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றுள்ள எஸ்-எம்- கிருஸ்ணா ஊடகவியலாளர்களுடன் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு பேசுகையில், யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. யுத்தத்தில் சிக்கிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது புனருத்தாபன வேலைகளை முன்னெடுப்பது தொடர்பாக அவரிடம் பேசப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com