Saturday, May 23, 2009

புலிகளுள் தோன்றும் முரண்பாடுகள்: வல்வெட்டித்துறையைச் சேர்ந்தோர் போர்க்கொடி.

புலிகளியக்கத் தலைவர் பிரபாகரன் கொலை தொடர்பாக அவ்வியக்கத்தினுள் பல முரண்பாடுகள் தோன்றியுள்ளதாக தெரியவருகின்றது. பிரபாகரனது விசுவாசிகளான வல்வெட்டித்துறையைச் சேர்ந்த புலம்பெயர் புலிகள் , ஆதரவாளர்கள் பிரபாகரனது மரணச் செய்தியை வெளியிட்டு அவருக்கான இறுதி அஞ்சலியை செலுத்த அனுமதிக்குமாறு புலம்பெயர் புலித்தலைமைக்கு அழுத்தங்களை கொடுத்துவருவதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com