இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு மீது மனித உரிமை மீறல் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என மேற்கு நாடுகள் கொண்டுவந்த குற்றப்பிரேரணையை வாக்கெடுப்பிற்கு விட்டபோது இலங்கை வெற்றியடைந்துள்ளது. இலங்கைக்கு ஆதரவாக 29 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்துடன் 6 நாடுகள் வாக்களிப்பை பகிஸ்கரித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment