திருமலையில் புலிகளின் மூன்று தளபதிகள் உட்பட எண்மர் பலி.
திருமலை கடவான காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த படையினர் இன்று நண்பகல் 2.30 மணியளவில் அப்பிரதேசத்தில் இயங்கி வந்த புலிகளின் எண்மர் கொண்ட குழுவொன்றை சுட்டுக்கொன்றுள்ளது. கொல்லப்பட்டவர்களில் திருமலை பிரதேச பொறுப்பாளர் சத்தியன் மாஸ்ரர், கண்ணன், ஓவியன் ஆகியோரது உடலங்கள் இனம்காணப்பட்டுள்ளது.
புலிகளின் தலைமை அழிக்கப்பட்டுள்ள நிலையில் காடுகளில் குழுக்களாக இயங்கிவரும் புலிகள் இலக்கு வைக்கப்படுகின்றனர்.
0 comments :
Post a Comment