அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய பிரதமருடன் பேச்சு.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் இந்தியாவுடன் இணைத்து செயற்படுவதற்குரிய தமது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். இரு தலைவர்களும் உலக பொருளாதார மேம்பாடு மற்றும் பயங்ரவாத ஒழிப்பு விடயங்கள் விரிவாக உரையாடியதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment