இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயளாளர் பான் கீ மூன் தனது இலங்கை விஜயம் தொடர்பாக சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இலங்கையில் இறுதியாக யுத்தம் இடம்பெற்ற பகுதியில் கனரக ஆயுதங்களை பாவித்ததற்கான தெளிவான சான்றுகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment