Sunday, May 10, 2009

இந்தியா மற்றுமொரு வைத்தியர் குழாமை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.

இந்த வைத்தியர் குழுமம் வவுனியாவில் வந்துள்ள அகதிகளின் நோய்களுக்கு சிகிச்சைகள் அளிக்க உள்ளனர் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதிலே 60 வைத்திய சேவையாளர்கள் பணிபுரிவர்.

No comments:

Post a Comment