தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மூவர் ஆயுதங்களுடன் கைது.
மட்டக்களப்பு பிரதேசத்தில் இன்று காலை 11 மணியளவில் ஆயுதங்களுடன் நடமாடிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மூவரை 23வது படைப்பிரிவினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களிடம் இருந்து 9 மிமி கைத்துப்பாக்கி ஒன்று ரி 56 துப்பாக்கிகள் 3 மகசின் 03 தோட்டக்கள் 80 என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment