Thursday, May 14, 2009

ரணில் எரிக் சொல்ஹைம் சந்திப்பு

உத்தியோக பூர்வ ஐரோப்பிய சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு வருகின்ற எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று முன்னைநாள் சாமாதான தூதுவரான எரிக்சொல்ஹைம் அவர்களை நோர்வேயில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com