சூசையின் குடும்பதினர் பெருந்தொகைப் பணத்துடன் படையினர் பாதுகாப்பு பகுதியில்.
புலிகளின் கடற்படைத் தளபதி சூசையின் குடும்பத்தினர் இன்று காலை அரச கட்டுப்பாட்டு பகுதியினுள் வந்துள்ளனர். இன்று காலை வள்ளம் ஒன்றின் உதவியுடன் வந்த 11 மக்களுடன் சூசையின் மனைவி சத்தியதேவி, மகன் சுரேஸ் வயது 16 , மகள் மதி வயது 17 என்வருடன் அவருது மனைவியின் தங்கை மற்றும் குழந்தை ஆகியோர் இனங்காணப்பட்டுள்ளதாக படைத்தரப்புச் செய்திகள் உறுதிப் படுத்துகின்றன.
அவர்களிடம் இருந்து பெருந்தொகையான பணம் மீட்கப்பட்டுள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment