புலிகளின் கிழக்குமாகாண பிரதேச தளபதி ஒருவர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். நேற்று பெரியகல்லாறு பொலிஸ் காவல் நிலையத்தில் சரணடைந்த, சங்கர் என அழைக்கப்படும் இவர் திருமலை மத்திய பிரதேச தளபதியாக புலிகளின் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தவர் என இராணுவத்தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment