இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களுக்கு பெருவிரல் அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை
வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்தோருக்கு கைவிரல் அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டைகளை வினியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பத்து வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது என அனர்த்த நிவாரண முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம் கால்டீன் கூறினார் .வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த 260 000ற்கும் அதிகமானோர் முகாம்களில் தங்கியிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்
0 comments :
Post a Comment