இங்கிலாந்து ஏமாற்றம் அடைந்துள்ளதாம்.
இங்கிலாந்து தொலைக்காட்சியான சனல்4 ஊழியர்கள் நால்வர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்மைiயிட்டு பிரித்தானியா மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அந்நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இடம்பெறுவதாக விமர்சனத்திற்கு உள்ளாகிவரும் சில விடயங்களை இவர்கள் வீடியோ எடுத்து ஒளி-ஒலி பரப்பியிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் நாடுகடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
0 comments :
Post a Comment