Wednesday, May 13, 2009

தரவிக்குளம் பிரதேசத்தில் விமான உதிரிப்பாகங்கள் மீட்க்கப்பட்டுள்ளது.

57ம் படையணியின் கீழ் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் செயற்படும் 11வது ஆட்லறிப் பிரிவினர் தரவிக்குளம் பிரதேசத்தில் விமான உதிரிப்பாகங்களை கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிக்கப் பட்டுள்ளவற்றில் சிறியரக ஹெலிக்கொப்ரர் ஒன்றின் இயங்திரமும் அடங்குவதாக தெரியவருகின்றது.

மேலும் Rotary blades, தொலைத்தொடர்பு சாதனங்கள், விமான ஓடபாதைக்கான விளக்குகள், வான்புலிகளுக்குச் சொந்தமான பல பத்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டள்ளதாக படைத்தரப்புச் செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment