புலிகளின் இறுதி மறைவிடத்தை படையினர் அண்மித்துள்ளனர்.
புலிகளின் தலைவர் உட்பட எஞ்சியுள்ள அவ்வியக்க தளபதிகள், உறுப்பினர்களை படையினர் சுற்றி வளைத்துள்ளதாக பாதுகாப்பமைச்சகம் அறிவித்துள்ளது. 4.5 சதுர கீலோமீற்றர் பிரதேசத்தினுள் முடக்கப்பட்டுள்ள புலிகளில் இருந்து மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டு வருகின்ற அதேநேரம் அப்பகுதியினுள் முடக்கப்பட்டுள்ள பிரபாகரனும் அவரது நெருங்கிய சகாக்களும் தப்பித்துக்கொள்ளாதவாறு விசேட கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அச்செய்தியில் குறிப்பிட்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment