அமைச்சர் தொடாங்கொட காலமானர்.
நீதி அமைச்சர் அமரசிறி தொடாங்கொட நேற்று சனிக்கிழமை இரவு தேசிய வைத்தியசாலையில் காலமாகியுள்ளார். கடுமைகயாக சுகவீனமுற்றிருந்த அவர் கடந்த இருமாதங்களாக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment