Tuesday, May 5, 2009

பிரித்தானிய பாராளுமன்ற குழுவினருடன் ஜனாதிபதி சந்திப்பு.



இலங்கையில் இடம்பெறுகின்ற யுத்தத்தில் பாதிக்கப்படுகின்ற மக்களின் நிலைமைகளைப் பார்வையிட இலங்கை வந்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அலறி மாளிகையில் சந்தித்து பேசினர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com