புலிகளின் பெண்கள் அரசியல்துறை எனக் கூறப்பட்ட அணியின் தலைவியான தமிழினி என்பவர் இடைத்தங்கல் முகாம் ஒன்றிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவர் வன்னியில் இருந்த பெண் சிறார்களை படையணியில் சேர்ப்பதில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment