Tuesday, May 5, 2009

புத்தளவில் கிளேமோர்த் தாக்குதல்.

புத்தள வெலிவேரப் பிரதேசத்தில் இன்று காலை 10.30 மணியளவில் கிளேமோர்த் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. பலவத்தை சீனி தொழற்சாலைக்குச் சொந்தமான டிரக்ரர் வண்டியொன்றை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் அதன் சாரதி உயிரிளந்துள்ளதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment