வவுனியாவில் இரு வெடிபொருள் பரல்கள் கண்டுபிடிப்பு
இரகசியத் தகவல் ஒன்றை அடுத்து ஸ்கந்தபுரம் பிரதேசத்தில் தேடுதல் மேற்கொண்ட வவுனியா விசேட பொலிஸ் பிரிவினர் ஒவ்வொன்றும் 9 கிலோகிராம் எடையுடைய 15 கிளேமோர்க் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை இரு பரல்களில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment