Sunday, May 17, 2009

பிரபாகரன் தொடர்பான தடயங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

இதுவரை பிரபாகரனை உயிருடனோ அன்றில் அவரது உடலையோ படையினரால் கைப்பற்ற முடியவில்லை என பாதுகாப்பமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரபாகரன் தொடர்பான பல விதமான செய்திகளும் ஊகங்களும் வெளியாகியுள்ள நிலையில் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் இயக்குனர் லக்ஸ்மன் குலுகல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன் பிரபாகரன் தொடர்பான சரியான தகவல்கள் எதுவும் தம்மிடம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment