கடந்த 2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படுகொலைசெய்யப்பட்ட முன்னைநாள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரது கொலை வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் புலிகளியக்கத் தலைவர் வே. பிரபாகரன் மற்றும் அவ்வியக்கத்தின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு ஆகியோருக்கு பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.
0 comments :
Post a Comment