பிரபாகரனது பெற்றோர் இடைத்தங்கல் முகாம்களில்.
பிரபாகரனது பெற்றோர் வவுனியா மனிக்பாம் பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். தாயார் திருமதி. பார்வதி வேலுப்பிள்ளை நோய்வாய்பட்டுள்ளதாகவும் தந்தை திரு. வேலுப்பிள்ள தேகாரோக்கியமாக உள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவர்கள் இந்தியாவில் இருந்து கடந்த சமாதான ஒப்பந்த காலத்தில் வன்னி சென்று தமது மகனுடன் தங்கியிருந்தனர். ஆனால் எந்த காலகட்டத்தில் அவர்கள் இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசங்களுள் வந்திருந்தார்கள் என்பது இதுவரை வெளிவரவில்லை.
0 comments :
Post a Comment