இலங்கையின் வடக்கே இடம்பெற்ற யுத்தத்தில் பொதுமக்கள் பாதிப்படைவதற்கு வழிவகுத்த சம்பவங்கள் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என நோர்வே அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையகத்தை கேட்டுள்ளது. புலிகளியக்கத்தினர் வன்முறைகளற்ற அரசியலினுள் பிரவேசிக்க முயற்சிப்பதாக கே.பி பத்மநாதன் தெரிவித்துள்ளதாக அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment