பெருந்தொகையான மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர்
புலிகள் யுத்தசூனியப் பிரதேசத்தில் தங்கியுள்ள மக்களை தாம் விரும்பிய பிரதேசங்களை நோக்கி வெளியேற அனுமதிக்காத போதும் புலிகளின் துப்பாக்கி வேண்டுக்களையும் தாண்டி இன்று ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் வந்துள்ளனர்.
எதிர்வரும் ஒரிரு தினங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் புலிகளின் தடையை உடைத்து வெளியேறுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment