கே.பி யை கைது செய்வதற்கு சர்வதேச பொலிசாரிடம் வேண்டுகோள் - பாதுகாப்பு செயலாளர்
புலிகள் சார்பாக சட்டவிரோத ஆயுதக்கடத்தலில் ஈடுபட்ட கே.பி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைதுசெய்து இலங்கையிடம் ஒப்படைக்குமாறு சர்வதேச சமூகத்திடமும் சர்வதேச பொலிசாரிடம் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபே ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தள்ளார்.
No comments:
Post a Comment