Tuesday, May 26, 2009

அவசரகாலச் சட்டம் நீக்கப்படமாட்டாது.

புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளபோதிலும் அவசரகாலச்சட்டம் உடனடியாக நீக்கப்படமாட்டாது என அமைச்சர் நிமால் ஸ்ரீபால டீ சில்வா இன்று பாரளுமன்றில் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com