அல்லல்படும் எமது உறவுகளுக்கு கைகொடுப்போம்!!!
வன்னியில் இடம்பெற்றுவரும் மோதல்களால் வாழ்விடங்களை இழந்தும், உறவுகளை இழந்தும் அங்கவீனர்களாக தினசரி ஏதிலிகளாக வந்தவண்ணம் உள்ளனர். உண்ண உணவின்றியும், உடுக்க உடையின்றியும் வருகைதரும் எமது உறவுகளுக்கு கைகொடுக்கும் முகமாக எதிர்வரும் 17ம் திகதி(17.05.2009) ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிக்கு கனடா ரொறன்ரோ நகரில் ஒன்றுகூடல் ஒன்றுக்கு ஏற்பாடாகியுள்ளது. இவ் ஒன்றுகூடலில்
கழகத்தின் ஆதரவாளர்கள், உறுப்பினர்கள், மனிதநேயம் கொண்ட அன்புள்ளங்களை கலந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
மேலதிக தொடர்புகட்கு:
416-732 3445
647-999 2298
647-286 3858
Email: dplf_canada@plote.org
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (PLOTE)
0 comments :
Post a Comment